CBSE 10ம் வகுப்பு துணைத் தேர்வு.., முடிவுகள் வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!

0
CBSE 10ம் வகுப்பு துணைத் தேர்வு.., முடிவுகள் வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!
CBSE 10ம் வகுப்பு துணைத் தேர்வு.., முடிவுகள் வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!

நாட்டில் மத்திய அரசின் கீழ் இயங்கும் CBSE பள்ளிகளில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் 10 ஆம், 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் 12 ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இன்று 10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. எனவே தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை https://cbseresults.nic.in/Class_X_2023_Compartment_as_234/Class10th23Compart.htm என்ற இணையதளத்தின் வாயிலாக சரிபார்த்து கொள்ளலாம்.

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி மறந்தும் இதை செய்யாதீங்க.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here