மச்சான் ஹாப்பி பர்த்டே.., யுனிவர்ஸ் பாஸுக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்கள்!!

0
மச்சான் ஹாப்பி பர்த்டே.., யுனிவர்ஸ் பாஸுக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்கள்!!
மச்சான் ஹாப்பி பர்த்டே.., யுனிவர்ஸ் பாஸுக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்கள்!!

மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்.

கிறிஸ் கெய்ல்

டி20 கிரிக்கெட் என்று சொன்னாலே இந்திய வீரர்களை தவிர்த்து சட்டென்று அனைவரது நினைவிற்கு வருவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் தான். ஏனென்றால் அந்த அளவுக்கு தனது அதிரடி ஆட்டம் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தனக்கென்று வைத்துள்ளார். அந்த அளவிற்கு T20 போட்டிகளில் பல சாதனை புரிந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் இவரை டி20 கிரிக்கெட்டின் யுனிவர்ஸ் பாஸ் என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். இப்படி பட்ட யுனிவர்ஸ் பாஸ் இன்று தனது 44-வது வயதில் அடியெடுத்து வைத்து தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் அவருக்கு ரசிகர்களும், சக கிரிக்கெட் வீரர்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிக சிக்ஸர் அடித்து நியூசிலாந்து வீரருக்கு Hi சொன்ன ரோஹித்.., நீங்க உண்மையிலே பெரிய ஆளுதான்!!

இந்நிலையில் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கிறிஸ் கெயிலுக்கு இந்த ஆண்டு T20 உலக கோப்பையில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். மேலும் 44 வயதாகும் கிறிஸ் கெய்ல் இன்னும் சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here