‘AK61 படத்தின் போஸ்டர் இப்படி தான் இருக்க போகிறது’ – வெளியாவதற்கு முன்பே கசிந்த தகவல்!!

0
AK61 படத்தின் போஸ்டர் இப்படி தான் இருக்க போகிறது' - வெளியாவதற்கு முன்பே கசிந்த தகவல்!!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ஏகே 61 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏகே 61:

நடிகர் அஜித்குமார் கடைசியாக நடித்த வலிமை படத்தை தொடர்ந்து திரும்பவும் எச் வினோத் இயக்கத்தில் ஏ கே 61 -இல் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித், வட இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்ள அவரின் சூப்பரான நியூ லுக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் இப்படத்தின் தலைப்பு குறித்து எந்தவித அப்டேட் வராமல் இருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமீபத்தில் துணிவே துணை அல்லது துணிவு என்ற தலைப்பு தான் வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியது. அதே போல் ட்விட்டரில் ஏகே 61 என்ற ஹாஷ்டாக் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் படத்தை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகிவுள்ளது. அதாவது ஏகே 61 திரைப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ரேஷ்மா முன்பே Ex மனைவியுடன் போட்டோ எடுத்த மதன்.., தலைக்கு சரியான தில்லு தான்.., கலாய்க்கும் ரசிகர்கள்!!

இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு குஷி படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி போஸ்டரில் அஜித் நாற்காலியில் கெத்தாக அமர்ந்து இருப்பது போன்றும், கையில் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாலை வெளியாக இருக்கும் தலைப்பு மற்றும் போஸ்டருக்காக அஜித் ரசிகர்கள் வெயிட்டிங்கில் வெறியாகி கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here