திருமணத்திற்கு முன்னாடியே ஊர் சுற்றும் கௌதம் கார்த்திக் -மஞ்சிமா மோகன் – காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்!!

0
திருமணத்திற்கு முன்னாடியே ஊர் சுற்றும் கௌதம் கார்த்திக் -மஞ்சிமா மோகன் - காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்!!
திருமணத்திற்கு முன்னாடியே ஊர் சுற்றும் கௌதம் கார்த்திக் -மஞ்சிமா மோகன் - காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்!!

நடிகர் கௌதம் கார்த்திக் தந்து நண்பனின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு நடிகை மஞ்சு மோகன் உடன் ஜோடியாக சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்:

தமிழ் சினிமாவில் வாரிசு கதாநாயகனாக திகழ்பவர் தான் நடிகர் கௌதம் கார்த்திக். அவருக்கு தொடக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் பிளாப் ஆகியது. இருப்பினும் தன்னுடைய விடா முயற்சியால் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்தார். அந்த வகையில் ரங்கூன், தேவராட்டம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தற்போது நடிகர் சிம்புவுடன் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் கார்த்திக், “தேவராட்டம்” திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகனை காதலிப்பதாக செய்தி வெளியானது. அதுமட்டுமின்றி இவர்கள் இருவருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

நான் சிவனேனு தானடா இருந்தேன்., ஜிபி முத்துவுக்கு வந்த அடுத்த சோதனை – போலீஸ் வழக்குப்பதிவு!!

இந்நிலையில் தனது நண்பனின் திருமண நிச்சயதார்த்த விழாவில் கெளதம் கார்த்திக், மஞ்சு மோகனுடன் ஜோடியாக சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். அந்நிகழ்ச்சியில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு முன்னாடியே இப்படி ஜோடியா சுத்துறீங்களே என்று பலரும் இவர்களை விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here