அதிக சிக்ஸர் அடித்து நியூசிலாந்து வீரருக்கு Hi சொன்ன ரோஹித்.., நீங்க உண்மையிலே பெரிய ஆளுதான்!!

0
அதிக சிக்ஸர் அடித்து நியூசிலாந்து வீரருக்கு Hi சொன்ன ரோஹித்.., நீங்க உண்மையிலே பெரிய ஆளுதான்!!
அதிக சிக்ஸர் அடித்து நியூசிலாந்து வீரருக்கு Hi சொன்ன ரோஹித்.., நீங்க உண்மையிலே பெரிய ஆளுதான்!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் அதிக சிக்ஸர் அடித்து நியூசிலாந்து வீரர் சாதனையை சமன் செய்துள்ளார்.

ரோஹித் சர்மா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஆனால் ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் அணியில் உள்ள வீரர்கள் பல சாதனை புரிந்துள்ளனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 9 பந்துகளில் 1 சிக்ஸர், 1 ஃபவுண்டரி உட்பட 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில் ரோஹித் இரண்டு சிக்ஸர் அடித்ததன் மூலம் 172 சிக்சர்களுடன் டி20 போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த மார்ட்டின் கப்திலின் சாதனையை சமன் செய்தார். இதன் மூலம் இவர்கள் இருவரும் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் 2 வது இடத்தில் உள்ளார்.

ஆள பாத்தா டம்மி பீசா தெரியுது., ஆனா T20 போட்டியில இப்படி ஒரு சாதனை பன்னிருக்காரே., இந்திய வீரருக்கு குவியும் வாழ்த்து!!

இதன் பின்னர் 3 வது இடத்தில் இங்கிலாந்து அணியின் மோர்கன் (120 சிக்சர்கள்), 4 வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் (117 சிக்சர்கள்) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் ரோஹித் சர்மா இனிவரும் T20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் மார்ட்டின் கப்திலினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here