2,000 ஊழியர்கள் திடீரென பணி நீக்கம்.., காரணம் இது தான்.., பிரபல நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!!

0
நாடு முழுவதும் பல இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி மிகவும் தவித்து வருகின்றனர். மேலும் இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த நேரத்தில் பிரபல vodafone நிறுவனம் ஜெர்மனியில் 2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செலவுகளை குறைத்து தானியங்கி அமைப்புகளை வைத்து பணிகளை தொடர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here