“பெண்களை மையமாக கொண்டது தான் பிரதமர் மோடி அரசு”., நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகீர்!!!

0

நாடு முழுவதும் பெண்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில், பெண்களை மையமாக கொண்டே பல கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


அடேங்கப்பா.., விஜய் டிவி பிரியங்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

அதாவது மகப்பேறு விடுப்பு 12லிருந்து 26 வாரமாக உயர்த்தியது, பெண் அதிகாரிகளை நிரந்தரமாக பணியமர்த்துதல், பிணை இல்லாமல் சலுகை விலையில் கடன் வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here