அடேங்கப்பா.., விஜய் டிவி பிரியங்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
அடேங்கப்பா.., விஜய் டிவி பிரியங்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் பிரியங்கா தேஷ் பாண்டே. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எக்கசக்க ஷோக்களை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார். இந்த நேரத்தில் அவரின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 12 கோடியாம். மேலும் அவர் மாத வருமானம் மட்டும் 30 லட்சம் வாங்குகிறாராம். இது தவிர ஒரு எபிசோட் தொகுத்து வழங்க இவருக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை  சம்பளம் பெருகிறாராம். சென்னையில் இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது. இந்த செய்தி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்.., காவலில் எடுத்து விசாரிக்கும் CBI.., வெளியான தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here