24 மணி நேரத்தில் விஜய்யின் “விசில் போடு” பாடல் செய்த பிரம்மாண்ட சாதனை.. வெளியான முக்கிய தகவல்!!

0
24 மணி நேரத்தில் விஜய்யின் “விசில் போடு” பாடல் செய்த பிரம்மாண்ட சாதனை.. வெளியான முக்கிய தகவல்!!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாடல் ‘விசில் போடு’ நேற்று முன்தினம் (ஏப்ரல் 14)வெளியானது. இந்த பாடலில் அரசியல் கட்சி தொடர்பான பாடல் வரிகள் இடம்பெற்று இருந்தது.

இந்த நிலையில் விசில் போடு பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கிறது. அதாவது 24 மணி நேர VIEWS கணக்கில் இதுவரை அரபிக்குத்து பாடல் தான் 23.7 மில்லியன் பார்வைகள் உடன் முதலிடத்தில் இருந்தது. ஆனால் அந்த சாதனையை வெறும் 22 மணி நேரம் 45 நிமிடங்களில் ‘விசில் போடு’ பாடல் முந்தி இருக்கிறது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

மக்களவை தேர்தல் எதிரொலி: ரயில் நிலையங்களில் ‘மோடி உணவகம்’., பாஜக வேட்பாளர் தமிழிசை வாக்குறுதி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here