பாரதி கண்ணம்மாவில் இணையும் ரக்சன்?? வைரலாகும் புகைப்படம்!!

0
ஐயோ.. உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய் டிவியிலிருந்து அதிரடியாக வெளியேறிய விஜே ரக்ஷன்!!

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமாகி ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. தற்போது இந்த சீரியலில் விஜே ரக்சனும் இணைய உள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் துர்கா வெண்பாவை கடத்தி வைத்திருப்பதை அடுத்து பாரதி அதற்கு சௌந்தர்யா மீது சந்தேகப்படுகிறார். இதனால் அகிலனிடம் அவருக்கு சண்டையாகிறது. யார் மீது தேவையில்லாமல் பழி போடுற என்று சொல்ல அகிலனும், பாரதியும் சட்டையை பிடித்து சண்டை போட்டு கொள்கின்றனர். கடைசியில் கண்ணம்மாவை இழுக்க வேறு வழியில்லாமல் பாரதி சென்று விடுகிறார். இப்படி பல சண்டைகளுடன் பாரதி கண்ணம்மா ஒளிபரப்பாகி வருகிறது.

உலக நாடுகளுக்கு உதவிய இந்தியாவிற்கு இந்த நிலைமையா?? ஐநா வேதனை!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அஞ்சலியும், அகிலனும் சேர்ந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ரக்சனும் இணைந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ரக்சன் பாரதி கண்ணம்மாவில் இணைந்துள்ளார் என்று கூறி வருகின்றனர். ரக்சனுக்கு பாரதி கண்ணம்மாவில் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறாரா?? என பலரும் ஆர்வத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here