‘குக் வித் கோமாளி’ செட்டில் மிஸ்டர் & மிஸர்ஸ் சின்னத்திரை – வைரலாகும் ப்ரோமோ!!

0

விஜய் தொலைக்காட்சியில் தற்போது இந்த வாரத்தில் இருந்து “மிஸ்டர் & மிஸர்ஸ். சின்னத்திரை” நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் கலக்கலான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

“மிஸ்டர் & மிஸர்ஸ். சின்னத்திரை” நிகழ்ச்சி

விஜய் டிவியில் தற்போது பல புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த நிகழ்ச்சியான “மிஸ்டர் & மிஸர்ஸ். சின்னத்திரை” நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது துவங்கி உள்ளது. இந்த வாரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பட உள்ளது. இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் மகாபா, கோபிநாத் மற்றும் பிரியதர்ஷினி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க இருக்கின்றனர்.

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

அதே போல் முதல் போட்டி “குக் வித் கோமாளி” செட்டில் நடைபெறுகிறது. அதில் தீபா அக்கா தன்னை பற்றி அந்த ஸ்டோவிடம் கூட கேளுங்கள் என்று கூறுகிறார். பின், மனைவிக்கு கணவர் சமையல் செய்து தர வேண்டும் என்று சேலஞ்சு முன் வைக்கப்படுகிறது. ஆனால், தீபாவின் கணவர் தான் தான் வீட்டில் சமையல் செய்வதாகவும், இங்கயுமே தான் செய்ய வேண்டுமா? என்று கூறி அங்கலாய்க்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் தீபா அக்கா தான் சமையல் செய்ய வேண்டும் என்று கோபிநாத் கூறி விடுகிறார். பின், தீபா அக்கா மாகாபாவை கிண்டல் செய்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிகிறது. கலக்கலாக துவங்கியுள்ள இந்த ஷோவை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here