விராட் கோலி ஓப்பனிங் வீரராக களமிறங்கி ஆடவேண்டும்.. முன்னாள் வீரர்கள் கருத்து!!

0
விராட் கோலி ஓப்பனிங் வீரராக களமிறங்கி ஆடவேண்டும்.. முன்னாள் வீரர்கள் கருத்து!!

இந்திய அணியில் ரசிகர்களால் ரன் மிஷின் என்று அழைக்கப்படுபவர் தான் விராட் கோலி.இவர் சர்வதேச கிரிக்கெட்டில் படைத்த சாதனைக்கு அளவே கிடையாது. மேலும் IPL தொடரிலும் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். தற்போது இவர் குறித்த ஓர் முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதாவது விராட் கோலி ஓப்பனிங் வீரராக களம் இறங்கி விளையாடுவது சிறந்தது.

மேலும் ஐபிஎல் தொடரில் இவர் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தபோது 2016 ஆம் ஆண்டு ஓப்பனிங்  வீரராக களமிறங்கி விளையாடினார், அந்த சீசனில் மட்டும் 973 ரன்களை எடுத்தார், அதன்படி எதிர்வரும் T20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக விளையாடுவதற்கு என்ன வழி என்பதை அணி நிர்வாகம் யோசிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக இளைஞர்களே., ரூ.75 லட்சம் வரை மானியத்துடன் கடன் உதவி., உடனே முந்துங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here