போன வருஷம் வந்தது டுப்ளிகேட்டாம், இதுதான் ஒரிஜினல் கொரோனாவாம்..! இணையத்தை கலக்கும் வைரல் மீம்ஸ்!!

0

இந்த கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் மக்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது. சரி, அப்போ டிவி பாக்கலாம்.. என தொலைக்காட்சியை பார்த்தால் அதில் வரும் கொரோனா பற்றிய செய்திகளை பாக்கும்போது மக்களுக்கு தலைசுத்தாத குறைதான்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவ்வாறு ஊரடங்கில் புலம்பிக்கொண்டிருக்கும் மக்களை சிரிக்க வைக்க மீம் கிரியேடர்கள் அல்லும் பகலும் மீம்களை வாரி வழங்கிய வண்ணம் உள்ளனர். அதில் சில மீம்களை பார்த்தால் கொரோனாவே ரூம் போட்டு குலுங்க குலுங்க சிரிக்கும். அப்படிப்பட்ட மீம்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here