கிராண்டாக மாடர்ன் உடையில் பிறந்த நாள் கொண்டாடிய பாரதி கண்ணம்மா வினுஷா – வைரலாகும் வீடியோ!!

0
பாரதி கண்ணம்மா வினுஷாவிற்கு இப்படி ஒரு மறுபக்கமா - நடிப்பை தாண்டி இரவில் அவர் செய்யும் தொழில்!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவாக நடித்து வருபவர் நடிகை வினுஷா தேவி. ஏற்கனவே இந்த ரோலில் நடித்த ரோஷினி தனக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் வந்ததால் இந்த சீரியலை விட்டு விலகினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் தான் வினுஷா நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொள்ள தயங்கினாலும் தற்போது இவரை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வினுஷா தேவி தன் பிறந்த நாளை நேற்று கொண்டினார். இது சம்மந்தப்பட்ட வீடியோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vinusha Devi (@vinusha_devi)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here