இந்த வார பிக்பாஸ் எலிமினேஷன் இவர் தான் – இணையத்தில் லீக்கான ஓட்டிங் தரவரிசை!!

0
பிரமாண்டமாக துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 - தேதி உடன் வெளியான சூப்பர் தகவல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள போட்டியாளர் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கசிந்த லிஸ்ட்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அதன் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒரு போட்டியாளர் ஓட்டிங் அடிப்படையில் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சிபி, இமான் அண்ணாச்சி, அமீர், அபினை, நிரூப், தாமரைச்செல்வி, அக்ஷரா ஆகிய 7 பேர் உள்ளனர்.

மக்கள் இவர்களுக்கு ஒட்டு போட்டு வரும் நிலையில்,இந்த வாரம் யார் எவிக்சன் செய்யப்படுவார் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த நிலையில்,லீக்கான இந்த ஓட்டிங் லிஸ்டில் சிபி முதலிடத்திலும்,அமீர், இமான் அண்ணாச்சி, நிரூப் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.  கடைசி மூன்று இடங்களில் அக்ஷரா, தாமரைச்செல்வி, அபினை ஆகியோர் உள்ளனர். தற்போது,ஓட் லிஸ்ட் அடிப்படையில்,அபினை அல்லது தாமரை ஆகிய இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here