பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!!

0

தமிழ் சினிமாவில் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, பிகில் உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் டேனியல் பாலாஜி. இப்படி தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்த இவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றி திடீரென மாரடைப்பால் காலமானார். இவரது இறப்பு செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

“பார்க்கிங் – 2” எப்போ ?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்.. குஷியில் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here