“பார்க்கிங் – 2” எப்போ ?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்.. குஷியில் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரை இந்த அளவுக்கு பிரபலமாக்கிய ஷோ என்றால் கண்டிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அந்த ஷோவில் இருந்து வெளியே வந்த இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் பார்க்கிங் என்ற திரைப்படம் வெளியானது.


இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து ஹிட் ஆனது. மேலும் ஒடிடியில் ரிலீஸ் ஆன நேரத்திலும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தற்போது பார்க்கிங் 2ம் பாகத்திற்கான பணிகளை தொடங்கி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

IPL 2024: தோனியின் சாதனையை தகர்த்த விராட் கோலி.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here