IPL 2024: தோனியின் சாதனையை தகர்த்த விராட் கோலி.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

0
IPL 2024: தோனியின் சாதனையை தகர்த்த விராட் கோலி.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

IPL  தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கெஜ்ரிவாலை தொடர்ந்து மது வழக்கில் சிக்கிய அமைச்சர்.., அமலாக்கத் துறையினர் அதிரடி நடவடிக்கை!!!

இந்த ஆட்டத்தின் மூலம் RCB அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது IPL தொடரின் வரலாற்றிலேயே அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியை பின்தள்ளி 4ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.  தோனி இதுவரை 252 போட்டிகளில் 232 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். அதை முந்திய கோலி 240 போட்டிகளில் 241 சிக்ஸ் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here