கெஜ்ரிவாலை தொடர்ந்து மது வழக்கில் சிக்கிய அமைச்சர்.., அமலாக்கத் துறையினர் அதிரடி நடவடிக்கை!!!

0
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த வாரம் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இப்போது நீதிமன்ற அனுமதியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த சம்மனுக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here