அப்பப்பா.. Public place-ல என்ன மாதிரி போஸ் இது – விக்கி நயன் பாரினில் செய்த அலப்பறைகள்!!

0
அப்பப்பா.. Public place-ல என்ன மாதிரி போஸ் இது - விக்கி நயன் பாரினில் செய்த அலப்பறைகள்!!

கோலிவுட்டில் Love couples-ஆக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா. இவர்கள் ஐந்து வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூனில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்கள் ஆசை ஆசையாக தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர். தற்போது இந்த ஜோடி மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்கு இரண்டாம் ஹனிமூன் சென்றனர்.

உண்மையில் சொல்ல போனால் முதல் ஹனிமூனை விட இரண்டாம் ஹனிமூனின் போது இவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் தான் அதிகம் வைரல் ஆனது. ஹனிமூனிற்கு பிறகு நயன்தாரா ஜவான் படத்திலும், விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தின் அடுத்த படத்திலும் கவனம் செலுத்த உள்ளாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர்கள் வெளியிட்டுள்ள ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது பார்சிலோனாவில் ஒரு சர்ச் முன்பு நின்று நயன்தாராவுக்கு முத்தம் விக்னேஷ் சிவன் வெளியிட்டு உள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here