விஜய் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0
விஜய் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!
விஜய் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் படு பிசியாக இருக்கும் இவரின் மனைவி சங்கீதா பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது இவரது மனைவி சங்கீதா இலங்கையை சேர்ந்தவர் என்பது நாம் அறிந்த ஒன்று தான். இப்படி இருக்கையில் இவருக்கு அங்கு சொந்தமாக ஒரு வீடும் உள்ளது. ஆனால் தற்போது அந்த வீட்டை வேறு ஒருவர் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்நிலையில் இந்த வீட்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here