ஆகஸ்ட் 1ல் திருவண்ணாமலைக்கு கிரிவலம் போறீங்களா? உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
ஆகஸ்ட் 1ல் திருவண்ணாமலைக்கு கிரிவலம் போறீங்களா? உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!!
ஆகஸ்ட் 1ல் திருவண்ணாமலைக்கு கிரிவலம் போறீங்களா? உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்று சிவாலயங்கள் உள்ளிட்ட கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 1ஆம் ஆடி பௌர்ணமி என்பதால், திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்காக உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருகை தருவார்கள்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் பக்தர்களின் எளிய பயண வசதிக்காக சென்னை கோயம்பேடுலிருந்து திருவண்ணாமலைக்கு அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி,

  • ஆகஸ்ட் 1ஆம் தேதி பிற்பகல் 3, 4 மற்றும் 5 மணிக்கு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும்,
  • ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலை 3, 4 மற்றும் 5 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து கோயம்பேடுக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
  • கூடுதல் விபரங்களுக்கு 9445014452, 9445014463, 9445014424 மற்றும் 9445014416 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here