விஜயகுமாரின் மூத்த மகள் கவிதாவின் மகன், கணவரை பார்த்துளீர்களா?? அழகிய புகைப்படம் இதோ!!

0

சமீப காலமாக இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருவது விஜயகுமாரின் பேத்தியான தியாவின் திருமணம் தான். மிக பிரமாண்டமாக குடும்பத்துடன் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்த திருமண வைபோகத்தில் வனிதாவை தவிர்த்து அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். வனிதாவின் மகன் ஸ்ரீஹரியின் நடன வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டிங்கானது.

இந்த ஊழியர்களுக்கு 15% சம்பள உயர்வு.., மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்!!!

இப்படி இருக்க இப்பொழுது அனிதா, ஸ்ரீதேவி, ப்ரீத்தாவின் குடும்பத்தினர் அனைவரது புகைப்படம் இணையத்தில் ஏற்கனவே ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில் விஜயகுமாரின் மூத்த மகளான கவிதாவின் யாருமே பார்க்காத குடும்ப புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here