இணையத்தில் லீக்கான வாரிசு படத்தின் முக்கிய போட்டோ – கடும் அப்செட்டில் படக்குழு!!

0
கூல் சுரேஷை காப்பி அடிக்கும் விஜய் பட நடிகை.., சிம்புவிடம் வைத்த முக்கிய கோரிக்கை!!!
கூல் சுரேஷை காப்பி அடிக்கும் விஜய் பட நடிகை.., சிம்புவிடம் வைத்த முக்கிய கோரிக்கை!!!

நடிகர் விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகி வரும்  வாரிசு படத்தின் முக்கியமான புகைப்படம் ஒன்று  இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வைரல் போட்டோ:

விஜய் தனது பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில்  ராஷ்மிகா மந்தனா, பிரபு, ஷாம், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க குடும்ப பாணியில் உருவாகி வரும், இந்த திரைப்படம்  விஜய்யின் 90 ஸ் திரைப்படமான துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட படங்களின் பாணியில் இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் முக்கியமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பை மிகவும் சீக்ரடாக நடத்தியும், போட்டோ வெளியானதால்  வாரிசு படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here