ஐயோ.., சும்மா நெய் குழந்தை மாதிரி மின்னுறீங்களே அமலா பால்.., பார்த்து பார்த்து ரசிக்கும் இளசுகள்!!

0
கடற்கன்னி தோத்துரும் போல.. என்னமா இருங்கீங்க - பீச்சில் போஸ் கொடுத்து திணறடிக்கும் அமலா பால்!

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் அமலா பால் இப்பொழுது பால் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமலா பால்

கேரளத்து பெண்ணான அமலா பாலுக்கு தமிழில் தான் மவுசு அதிகமாக இருந்தது. இவரது முதல் படம் சர்ச்சைக்குரியதாக அமைந்திருந்தாலும் அடுத்தடுத்து அவர் நடித்திருந்த மைனா, தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்கள் அவருக்கு வேற லெவெலில் புகழை பெற்று கொடுத்தது.

பிரபல இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் சில காலத்திலேயே அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன் பிறகு அவர் நடித்த ஆடை திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த திரைப்படமும் சர்ச்சையை தான் கிளப்பியது. இப்படி இருக்க இப்பொழுது அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது கொள்ளை அழகுடன் தோற்றமளிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here