எனக்கு குழந்தை பிறந்தால் என்ன செய்வேன் தெரியுமா? விஜய் டிவி மணிமேகலையின் பகீர் பதிவு!!

0
எனக்கு குழந்தை பிறந்தால் என்ன செய்வேன் தெரியுமா? விஜய் டிவி மணிமேகலையின் பகீர் பதிவு!!
எனக்கு குழந்தை பிறந்தால் என்ன செய்வேன் தெரியுமா? விஜய் டிவி மணிமேகலையின் பகீர் பதிவு!!

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்துவரும், விஜே மணிமேகலை தனக்கு பிறக்கப் போகும் குழந்தையை பற்றிய, முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

முக்கிய கருத்து:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஆங்கராக பங்கேற்றவர் விஜே மணிமேகலை. இவருக்கு தொகுப்பாளினி என்ற முகத்தை விட, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளி என்ற பட்டம் தான் மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று கொடுத்தது. பிரபல டான்ஸ் மாஸ்டர் ஹுசைன் என்பவரை, இவர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தம்பதியின் காதல் கதை குறித்த, அனைத்து விஷயங்களும் நாம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் மணிமேகலை தனக்கு பிறக்கப் போகும் குழந்தை பற்றிய, முக்கிய கருத்து ஒன்றை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தனது இரட்டை குழந்தைகள் புகைப்படத்தை வெளியிட்ட நமீதா.., லைக்ஸ்களை குவித்த ரசிகர்கள்!!

அதாவது தனக்கு குழந்தை பிறந்தால் கண்டிப்பாக அதனை விஜய் டிவிக்கு சொந்தமாக்கி விடுவேன் என ஓபனாக பேசியுள்ளார். மணிமேகலை இவ்வாறு சொன்னதற்கான காரணம் தெரியாமல், நெட்டிசன்கள் குழம்பிப் போய் உள்ளனர். அந்த அளவுக்கு விஜய் டிவி மேல் உங்களுக்கு என்ன ஈர்ப்பு? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here