என்னானாலும் முதலிடம் எனக்குத்தான்., கூலா ஸ்கோர் பண்ணும் பாக்கியலட்சுமிக்கு ஆட்டம் காட்ட வரும் சிறகடிக்க ஆசை!!

0
என்னானாலும் முதலிடம் எனக்குத்தான்., கூலா ஸ்கோர் பண்ணும் பாக்கியலட்சுமிக்கு ஆட்டம் காட்ட வரும் சிறகடிக்க ஆசை!!
என்னானாலும் முதலிடம் எனக்குத்தான்., கூலா ஸ்கோர் பண்ணும் பாக்கியலட்சுமிக்கு ஆட்டம் காட்ட வரும் சிறகடிக்க ஆசை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இதில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களுக்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த பல மாதங்களாக டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் கடந்த சில மாதங்களாக மட்டும் டெலிகாஸ்ட்டாகி வரும் நியூ சீரியலான ”சிறகடிக்க ஆசை” முதல் இடத்தை நோக்கி முன்னேற்றம் காட்டி வருகிறது. இப்படி விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்கள் இந்த வாரம் பெற்றிருக்கும் டிஆர்பி லிஸ்டுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிகினியுடன் இருந்த நடிகையோடு கூத்தடித்த சூப்பர் ஸ்டார்.., விவாகரத்து வரை சென்ற லதா ரஜினிகாந்த்., நடந்தது என்ன?

  • பாக்கியலட்சுமி – 8.37 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது
  • சிறகடிக்க ஆசை – 7.65 புள்ளிகளை பெற்று 2 வது இடம்
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் – 6.84 புள்ளிகளை பெற்று 3வது இடம்
  • ஆஹா கல்யாணம் – 4. 92 புள்ளிகளை பெற்று 4 வது இடம்

    ஈரமான ரோஜாவே 2 – 4.86 புள்ளிகளை பெற்று 5 வது இடம்

  • மகாநதி – 4.43 புள்ளிகளை பெற்று 6 வது இடம்
  • மோதலும் காதலும் – 3.50 புள்ளிகளை பெற்று 7 வது இடம்
  • தமிழும் சரஸ்வதியும் – 3.12 புள்ளிகளை பெற்று 8 ஆவது இடம்
  • பாரதி கண்ணம்மா 2 – 3. 09 புள்ளிகளை பெற்று 9 ஆவது இடம்
  • தென்றல் வந்து என்னை தொடும் 2 – 3.02 10 ஆவது இடம்
  • பொன்னி – 2. 74 புள்ளிகளை பெற்று 11 ஆவது இடம்
  • செல்லம்மா – 2.74 புள்ளிகளை பெற்று 12 ஆவது இடம்
  • முத்தழகு – 2.73 புள்ளிகளை பெற்று 13 ஆவது இடம்
  • காற்றுக்கென்ன வேலி – 2. 40 புள்ளிகளை பெற்று 14வது இடம்
  • கண்ணே கலைமானே – 2.38 புள்ளிகளை பெற்று 15 ஆவது இடம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here