பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் மகன்களா இது – ரெண்டு பேரும் அச்சு அசலா அப்பா மாதிரியே இருக்காங்களே!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் மகன்களா இது - ரெண்டு பேரும் அச்சு அசலா அப்பா மாதிரியே இருக்காங்களே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் மகன்களா இது - ரெண்டு பேரும் அச்சு அசலா அப்பா மாதிரியே இருக்காங்களே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலின் அவரது மகன்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

டிஆர்பி காக அடித்து கொள்ளும் முன்னணி சேனல்கள் – தடாலடியாக களமிறக்கப்படும் 4 புதிய சீரியல்கள்!!

மூர்த்தியின் இரண்டு மகன்கள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், தமிழும் சரஸ்வதியும் சீரியலும் இணைந்து மெகா சங்கமம்மாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் மகன்களா இது - ரெண்டு பேரும் அச்சு அசலா அப்பா மாதிரியே இருக்காங்களே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் மகன்களா இது – ரெண்டு பேரும் அச்சு அசலா அப்பா மாதிரியே இருக்காங்களே!!

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலின் தனது குடும்பத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள அவரது இரண்டு மகன்களும் அப்படியே அச்சு அசலாக அவரைப்போலவே உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here