டிஆர்பி காக அடித்து கொள்ளும் முன்னணி சேனல்கள் – தடாலடியாக களமிறக்கப்படும் 4 புதிய சீரியல்கள்!!

0

பிரபல முன்னணி சேனல்களில் நான்கு புதிய சீரியல்கள் களமிறக்கப்பட உள்ளதாக வெளியாகிய தகவலை அடுத்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

புதிய சீரியல்கள்:

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. இதனை அடுத்து சன் டிவி, விஜய் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட பிரபல சேனல்களில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், சன் டிவியில் கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் மீண்டும் புதிதாக எதிர்நீச்சல் என்ற சீரியலை எடுக்க உள்ளார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

அதே போல்,விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை இயக்கி வரும் இயக்குனர்,வைதேகி காத்திருந்தாள் என்ற புதிய தொடரை எடுக்க உள்ளார். மேலும், ஜீ தமிழில் பேரன்பு என்ற சீரியலும்,கலர்ஸ் தமிழில் வள்ளி திருமணம் என்ற சீரியலும் களமிறக்கப்பட உள்ளன. தொடர்ந்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here