உட்கார்ந்தபடி ஜூம் செய்து மூடேற்றும் நயன்தாரா – அப்பப்பா.., லுக்கு அப்படினா போஸ் இப்படில இருக்கு!!

0

தமிழில் உச்சகட்ட நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் தான் நயன்தாரா. ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் எதிலுமே தனது கவனத்தை செலுத்தாமல் தனது குறிக்கோளில் மட்டுமே கவனத்தை செலுத்தி இப்பொழுது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

இப்பொழுது தான் அவரது பிறந்த நாள் விழா ஆரவாரமாக கொண்டாடப்பட்டது. இவரது திருமணத்திற்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here