உனக்குலாம் வெட்கமே இல்லையா – ஐஸ்வர்யாவை வாய்க்கு வந்த படி திட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு - திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு - திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் ஐஸ்வர்யாவை செல்லமாக திட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

திட்டி தீர்த்த கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன். இவர் ஐஸ்வர்யாவை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். தற்போது,மீனாவின் தந்தை கடையில் வேலை பார்த்து வந்த கண்ணன்,இங்கு பணத்தை திருடி விட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனால்,மனமுடைந்த கண்ணனுக்கு தன்னுடைய அண்ணன் கதிர் உதவுகிறார். இந்த நிலையில்,கண்ணன் திருடவில்லை என்ற உண்மை மீனாவின் செயலால் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர் தனது முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யாவை காமெடியாக திட்டி இருவரும் சேர்ந்து செய்த ரீல்ஸ் வீடியோ பயங்கர வைரலில் உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here