குட்டையான பாவாடையில் ஒரு கால்லை தூக்கி இளசுகளை இம்சை செய்யும் அஞ்சலி – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

அங்காடி தெரு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அஞ்சலிக்கு அதன் பிறகு ஏக வரவேற்பு கிடைத்தது. எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். குறுகிய காலகட்டத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் ரசிகர்கள் மத்தியில் கனவு நாயகியாகவும் வலம் வந்தார். மெயின் ரோலில் நடித்து வந்த அவருக்கு திடீரென பல பிரச்சனைகள் ஏற்பட இதனால் வாய்ப்புகளும் பறிபோனது. இந்நிலையில் அஞ்சலி திரையுலகில் தன்னை பதிவு செய்ய தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here