பாரதி கண்ணம்மா நாயகனை மணமுடித்த பிரபல சீரியல் நடிகை – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0
திடுதிப்பென்று சக நடிகரை திருமணம் செய்த பிரபல சன் டிவி கதாநாயகி.. அதிர்ச்சியில் வாயடைத்து போன சின்னத்திரை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிரவீன் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டதை அடுத்து பலரும் அவர்களை வாழ்த்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

திருமண உறவில் ஜோடிகள்:

விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம்,அந்த அளவுக்கு பல்வேறு விதமான சீரியல்கள் நாள்தோறும் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த நிலையில்,விஜய் டிவியில் இரவு ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் பிரவீன். இவர்,மேலும் ஈரமான ரோஜாவே என்ற தொடரில் அழகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் கைதேர்ந்த நடிகராக மாறினார்.

தற்போது இவர் சீரியல் நடிகை ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்,ராஜா ராணி முதல் சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here