இருட்டு அறையில் முரட்டு ராஷ்மிகா.. போதை ஏற்றும் லுக்கால் குஜாலான ரசிகர்கள்!!

0
அப்பப்பா.. Cuteness Overloaded.. கருப்பு உடையில் ஒரு வெள்ளை நிலா.. வர்ணிக்க வைத்த ராஷ்மிகா!

ஒரு மாடலாக தன் கேரியரை தொடங்கி பின்னர் நடிகையாக தன்னை மாற்றிக்கொண்டவர் ராஷ்மிகா. இவர் கன்னடத்தில் நடிக்க தொடங்கிய பிறகு பெரிதாக படங்கள் இவருக்கு கிடைக்கவில்லை.  இதனால் திருமணமாகி செட்டில் ஆகிவிடலாம் என ரக்ஷித் ஷெட்டி என்ற நடிகரோடு இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் அப்போதுதான் இவருக்கு தெலுங்கில் படங்கள் தேடி வந்தது. அதுவும் ஹிட் அடிக்க திருமணத்தை ஓரங்கட்டி விட்டு நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது பாலிவுட் வரை சென்றுள்ளார் நடிகை ராஷ்மிகா.

தற்போது புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உள்ள சாமி பாடல் கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இருட்டு அறையில் ஒரு போஸ் கொடுத்து அந்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here