மச்சா.. சாச்சு புட்டா மச்சான் – சேலையில் கிறங்க வைக்கும் அழகு.. விஜய் டிவி ரேஷ்மாவின் கலக்கல் கிளிக்ஸ்!

0
மச்சா.. சாச்சு புட்டா மச்சான் - சேலையில் கிறங்க வைக்கும் அழகு.. விஜய் டிவி ரேஷ்மாவின் கலக்கல் கிளிக்ஸ்!

விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் அதற்கு முனீர் தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

பின்னர் தெலுங்கில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து இவருக்கு தமிழ் சின்னத்திரையில் வாணி ராணி, வம்சம், உயிர்மெய் ஆகிய தொடர்களில் நடித்தார். அதன்பிறகு சில படங்களில் நடித்த இவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகியிருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பல வருடங்கள் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here