எதிர்பாராமல் நடந்த விஷயம்., திடீரென ஓட்டம் பிடித்த நடிகர் தனுஷ் – வைரலாகும் பகீர் வீடியோ!!

0
பாடகி சுசித்ரா விஷயத்தில் வசமாக சிக்கிய தனுஷ் - எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு ஆதாரம் தான்!!
திருமணமாகி 4 ஆண்டுகளுக்குப் பின்  ஆண் குழந்தைக்கு தாயான தனுஷ் பட நடிகை  - குவியும் வாழ்த்துக்கள்!!

தனுஷ் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த தனுஷ், தியேட்டரில் இருந்து  பரபரப்பாக வெளியேறிய வீடியோ  இணையத்தில் வைரலாகி உள்ளது.

வைரல் வீடியோ:

நடிகர் தனுஷ் நடிப்பில், பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா உள்ளிட்டோர்  நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் திரைப்படம், இன்று மாநிலம் முழுவதும் திரையரங்கத்தில் வெளியாகியுள்ளது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும், படத்தின் கதை அமைப்பும் மிகப்பிரமாண்டமாக இருப்பதாக  ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இந்த படத்தை பார்க்க, நடிகை ராசி கண்ணா உடன் நடிகர் தனுஷ் ஒரு திரையரங்கத்துக்கு சென்றார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், திரையரங்கத்தை சூழ்ந்தனர்.

இதனால், அங்கு ஏற்பட்ட பரபரப்பின் காரணமாக, படம் முடிந்த பின் திரையரங்கத்தில் இருந்து வெளிவந்த தனுஷ், ராசி கண்ணாவின் கையை பிடித்துக் கொண்டு அவசர அவசரமாக அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டார்.  பரபரப்புடன் தனுஷ் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here