நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபல நடிகர்- மருத்துவ அறிக்கையால் ரசிகர்கள் சோகம்!

0
நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபல நடிகர்- மருத்துவ அறிக்கையால் ரசிகர்கள் சோகம்!
நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபல நடிகர்- மருத்துவ அறிக்கையால் ரசிகர்கள் சோகம்!

அண்மையில் உடற்பயிற்சியின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் பாலிவுட் நடிகர் ராஜு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் உடல்நலம் குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது.

அம்சமா…, அழகா.., Structure-ஆ இருக்கீங்களே ஐஸ்வர்யா ராஜேஷ்.., பார்த்து பார்த்து உருகும் இளசுகள்!!

நகைச்சுவை நடிகர் ராஜு:

பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா. இவரது நகைச்சுவை நடிப்பால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது பயிற்சியாளர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். தற்போது அவரின் உடல் நிலை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபல நடிகர்- மருத்துவ அறிக்கையால் ரசிகர்கள் சோகம்!
நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபல நடிகர்- மருத்துவ அறிக்கையால் ரசிகர்கள் சோகம்!

அதன் படி, நடிகர் ராஜுவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பராமரிப்பிற்காக வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் சாதனங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நலம் குறித்து நடிகை சம்பவ்னா சேத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நடிகர் ராஜுவின் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக சரி ஆகி வருகிறது என்றும் அவருக்காக எல்லோரும் பிரார்தனை செய்வோம்.. மருத்துவர்கள் அவர்களது கடமையை நன்றாக செய்து வருகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபல நடிகர்- மருத்துவ அறிக்கையால் ரசிகர்கள் சோகம்!
நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபல நடிகர்- மருத்துவ அறிக்கையால் ரசிகர்கள் சோகம்!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here