‘என்னோட உயிரே நீ தான்..,’ ஏக சந்தோஷத்துடன் பிரியங்கா வெளியிட்ட வீடியோ!!

0
'என்னோட உயிரே நீ தான்..,' ஏக சந்தோஷத்துடன் பிரியங்கா வெளியிட்ட வீடியோ!!
'என்னோட உயிரே நீ தான்..,' ஏக சந்தோஷத்துடன் பிரியங்கா வெளியிட்ட வீடியோ!!

விஜய் டிவி தொகுப்பாளினியாக கலக்கி வரும் பிரியங்கா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியங்கா

ஒல்லி பெல்லி என்ற விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் அறிமுகமானவர் தான் பிரியங்கா. ஆரம்பத்தில் ரசிகர்கள் இவரை கண்டுகொள்ளாமல் இருந்தாலும் நாளடைவில் இவரது காமெடி சென்ஸ், தொகுத்து வழங்கும் திறமையை பார்த்து பிளாட் ஆனார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு குவிந்தது. ஸ்டார்ட் மியூசிக் என்றாலே பிரியங்கா தான் என்ற பெயரையும் வாங்கினார். டிடிக்கே டப் கொடுக்கும் அளவிற்கு தான் பிரியங்கா இப்பொழுது உருவெடுத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தலைவிக்கு வேற லெவெலில் புகழ் கிடைத்துள்ளது.

அடடே.., எந்த ஆண்மகனுக்கு இந்த பாக்கியம் கிடைக்காது.., உண்மையை போட்டு உடைத்த ஜெயம் ரவி!!

ஆனால் அவரது ரசிகர்களுக்கு உள்ள ஒரே வருத்தம் என்னவென்றால் அவரது திருமண வாழ்க்கையில் அப்படி என்ன தான் நடந்தது?? ஏன் அவரது கணவரை பற்றி எந்த விஷயத்தையும் சொல்லாமல் இருக்கிறார்?? என்பதுதான். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள தனது தம்பி குழந்தையை கொஞ்சும் படியாக வீடியோவை வெளியிட்டுள்ளார். My Soulmate என்று கேப்சனுடன் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here