அடிதடியில் இறங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – என்ன நடந்திருக்குனு நீங்களே பாருங்க!!

0
விஜய் சேதுபதிக்கு டப் கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - இவ்ளோ  ரியலா பண்றீங்களே!!
விஜய் சேதுபதிக்கு டப் கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - இவ்ளோ  ரியலா பண்றீங்களே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே தீபிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அர்ச்சனாவின் அலப்பறைகள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  குடும்ப பின்னணியை வைத்து உருவாகியுள்ள இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.  முக்கிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தர் விஜே தீபிகா.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ததால் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகின்றனர். இத்தகு பரபரப்பான சூழலுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இவருக்கு பதிலாக சாய் காயத்ரி ஐஸ்வர்யாவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜே தீபிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.  பிகில் படத்தில் வரும் புகழ்பெற்ற வசனத்திற்கு இவர் செய்த இந்த வீடியோ, தற்போது ரீச் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here