மொத்த அழகையும் அந்த இடத்தில் காட்டிய ரம்யா பாண்டியன் – மெய்மறந்து கிறங்கிய இளசுகள்!!

0
ப்பா.. டிரஸ் ரொம்ப வித்தியாசமா இருக்கே.. மேலழகு, கிழலகை ஒரே பிரேமில் காட்டிய ரம்யா பாண்டியன்!!

பிரபல நடிகையாக வலம் வரும் ரம்யா பாண்டியன் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு பிக் பாஸில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 100 நாட்கள் வரை வீட்டில் தாக்கு பிடித்து விட்டார் ரம்யா. பிக் பாஸ் தலைவி, சிங்கப்பெண் என்று அனைவராலும் பாராட்டப்பட்டார்.

இப்பொழுது அவரின் படமான ராமே ஆண்டாளு இராவணன் ஆண்டாளு திரைப்படமும் நல்ல ஹிட் அடித்தது. அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருந்தார். இப்பொழுது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here