கையில்லாத ஜாக்கெட்டில் மாட்டிக்கொண்ட மாராப்பு.., ரேஷ்மாவின் கில்மா சேட்டையால் தெரித்துபோன இளசுகள்!!

0
45 வயசு.. ஆனாலும் அழகிகளே பொறாமைப்படும் பேரழகி - ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா கையில்லாத ஜாக்கெட் சேலையணிந்து கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

ரேஷ்மா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சின்னத்திரை நடிகை ரேஷ்மா. சன் டிவியில் பல சீரியல்களில் நடித்து வந்த இவர் வெள்ளித்திரையில் ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50 நாட்கள் வரை வீட்டில் தாக்கு பிடித்து இவர் இப்பொழுது பாக்கியலட்சுமி மற்றும் அபி டைலர் சீரியல் மூலம் மேலும் பிரபலமாகி விட்டார். இந்நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்லீவ் இல்லாத சேலையில் அவர் கொடுத்திருக்கும் முரட்டு போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here