பூர்வீக வீட்டை விட்டு வெளியேறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்., நம்ப வைத்து கழுத்தறுத்த ஜனார்த்தன்!!

0
பூர்வீக வீட்டை விட்டு வெளியேறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்., நம்ப வைத்து கழுத்தறுத்த ஜனார்த்தன்!!
பூர்வீக வீட்டை விட்டு வெளியேறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்., நம்ப வைத்து கழுத்தறுத்த ஜனார்த்தன்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், ஜனார்த்தன் மொத்த பேரையும் வீட்டை விட்டு வெளியே போகுமாறு, கூறியதால் அதிர்ச்சியில் மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போய் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், தொடரில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. படாத பாடுபட்டு 10 லட்சம் பணத்தை சம்பாதித்து கதிர், முல்லை ஜோடி மீண்டும் தங்கள் குடும்பத்துடன் இணைந்துள்ளது. இந்த நல்ல விஷயத்தை சொல்ல, மீனா அப்பா ஜனார்த்தனை கண்ணன் வீட்டுக்கு வர சொல்கிறார். வீட்டுக்கு வந்த ஜனார்த்தன், நீங்க எப்ப வந்தீங்க? எனக் கதிர், முல்லை ஜோடி வெறுப்பேற்றுகிறார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனால் பிரச்சனை பெரிதாகி, மூர்த்தி ஜனார்த்தனை வீட்டை விட்டு வெளியே போகுமாறு சொல்கிறார். இதில் காண்டான ஜனார்த்தன், வீடு என் பெயரில் இருக்கிறது. எல்லோரும் வீட்டை விட்டு வெளியே போங்கள் என்று சொல்கிறார். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகிறது.

தனலட்சுமி சொல்றது எல்லாம் பொய்யா? மொத்த உண்மையும் புட்டு புட்டு வைத்த அவரின் அம்மா!!

மீனா எவ்வளவு சொல்லியும் கேட்காமல், என் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டில், நீங்க யாரும் இருக்கக் கூடாது உடனே வெளியே போங்க என கத்துகிறார். இதனால் மொத்த குடும்பத்தையும், கதிர் தன் வீட்டுக்கு கூட்டி செல்கிறார். இதனால் இனி வரும் எபிசோடுகள், பலவித திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here