விஜய் சேதுபதியின் சொந்த அம்மாவை பார்த்துள்ளீர்களா? இணையத்தில் டிரெண்டாகும் வைரல் போட்டோ!!

0
விஜய் சேதுபதியின் சொந்த அம்மாவை பார்த்துள்ளீர்களா? இணையத்தில் டிரெண்டாகும் வைரல் போட்டோ!!
விஜய் சேதுபதியின் சொந்த அம்மாவை பார்த்துள்ளீர்களா? இணையத்தில் டிரெண்டாகும் வைரல் போட்டோ!!

தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி, தனது சொந்த அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி அம்மா:

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற பட்டத்துடன் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் தென்மேற்கு பருவக்காற்று, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவரின் அசுர வளர்ச்சியால் உலக நாயகனுக்கு வில்லனாகும் அளவுக்கு வளர்ந்து விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது ஹீரோ பாத்திரங்களை விட, அதிகமான வில்லன் கேரக்டர்களை விஜய் சேதுபதி செலக்ட் செய்து நடித்து வருகிறார். ரொம்ப, வில்லன் ஆகி விடக்கூடாது என்பதற்காக சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில், ரொமான்டிக் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்தார்.

என்ன நிதி.,சிம்புவோட கூட நீங்க இப்படி இல்ல.,உதயநிதியோட இப்படியா ? வைரலாகும் போட்டோ!!

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாமனிதன் திரைப்படம், பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட, லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வைரல் போட்டோ இதோ.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here