தனலட்சுமி சொல்றது எல்லாம் பொய்யா? மொத்த உண்மையும் புட்டு புட்டு வைத்த அவரின் அம்மா!!

0
தனலட்சுமி சொல்றது எல்லாம் பொய்யா? மொத்த உண்மையும் புட்டு புட்டு வைத்த அவரின் அம்மா!!
தனலட்சுமி சொல்றது எல்லாம் பொய்யா? மொத்த உண்மையும் புட்டு புட்டு வைத்த அவரின் அம்மா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள தனலட்சுமி, குறித்த பல சுவாரஸ்யமான உண்மைகளை அவரின் அம்மா பேட்டியாக தெரிவித்துள்ளார்.

வைரல் பேட்டி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் தனலட்சுமி பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக போட்டியில் பங்கேற்று வருகிறார். இவர் சமீப நாட்களாக பிக் பாஸ் போட்டியாளர்களிடம் மிக கடுமையாக நடந்து கொள்கிறார். அதன் ஒரு உதாரணமாக, இன்றைய எபிசோடில் கமல் தனலட்சுமியை வெளுத்து வாங்கியதை சொல்லலாம். இந்த நிலையில், தனலட்சுமி குறித்து அவரது அம்மாவிடம் ஒரு youtube சேனல் பேட்டி கண்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதில் பல சுவாரசிய கருத்துக்களை அவரின் அம்மா பகிர்ந்து கொண்டார். தனம் 12-வது வரை தான் படித்துள்ளார். அதன் பிறகு நர்சிங் கோர்ஸ் சேர்ந்தார். ஆனால், அதை அவர் தொடரவில்லை. எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. என் நகையை அடமானம் வைத்து தான் அவரை பிக் பாஸ் அனுப்பினேன். அவருக்கு குறிப்பிட்ட சில பொருட்களை மட்டுமே என்னால் வாங்கி கொடுக்க முடிந்தது.

இனியாவை கூட்டிப் போகும் கோபி? ஷாக்கான பாக்யா, ஈஸ்வரி! அடுத்த கட்டத்திற்கு போகும் சீரியல்!!

முழுக்க முழுக்க சொந்த திறமையால் என் மகள், விஜய் டிவிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சொன்னது எல்லாம் உண்மைதான். ஒரு சிலர் தேவை இல்லாமல் அவரை கடுப்பேற்றுகிறார்கள். அவள் கோபப்படுவாளே தவிர அதை மனதில் வைத்துக் கொள்ள மாட்டாள். இதுதான் என் மகளின் குணாதிசயங்கள் என பரபரப்பாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here