கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடி வைக்கிறாங்க – பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வேதனை!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டு திருமண நிகழ்வு - ஒட்டுமொத்தமாக கலந்துகொண்ட சீரியல் பிரபலங்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் இன்ஸ்டா பக்கத்தில் காமெடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காமெடி கண்ணன் :

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். காதல் திருமணம் செய்தால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கண்ணன் தற்போது  மீண்டும் வீட்டில் சேர்த்துக் கொள்ள பட்டுள்ளார். தன் வீட்டில் அவர் செய்யும் சின்ன சின்ன வேலைகளை பார்த்த  இவரது மனைவி ஐஸ்வர்யா, நீங்க என்ன எடுபிடியா? என வீட்டில் புயலை கிளப்பி உள்ளார்.

மேலும் இவருக்கும், ஜீவாவின் மனைவி மீனாவுக்கும் அடிக்கடி வார்த்தை  மோதல் உருவாகி வருகிறது. இந்த தொடரில் தனது எதார்த்தமான நடிப்பால், ரசிகர்களின் மனம் கவர்ந்து வருபவர் சரவணன் விக்ரம். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பிரபல சீரியல் காமெடி நடிகருடன் சேர்ந்து காமெடியான ரீல்ஸ் வீடியோ ஒன்றை செய்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். தற்போது இது செம ட்ரெண்டிங்கில் உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here