திடீரென்று பெயர் மாற்றம் செய்யப்படும் விஜய் டிவி – இதுதான் இனி புது லோகோ!

0
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி - அவரே வெளியிட்ட வீடியோ!!

சின்னத்திரையில் முக்கிய சேனல்களில் டாப் லிஸ்டில் இடம் பிடிக்கும் சேனல்கள் சன் டிவி, விஜய் டிவி. இதில் சன் டிவி பிராண்டுகளில் சன் மியூசிக், கே டிவி என பல சேனல்கள் உள்ளன.

ஆனால் விஜய் டிவிக்கு சொந்தமாக விஜய் சூப்பர் மற்றும் விஜய் மியூசிக் என்ற இரண்டு சேனல்களே தமிழில் உள்ளன. இந்நிலையில் விஜய் மியூசிக், விஜய் டக்கர் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடிதடியில் இறங்கிய ஐஸ்வர்யா, மீனா – சமாதானம் செய்யும் மொத்த குடும்பம்! அனல்பறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

மேலும் இது முழுவதும் புது சேனலாக வர வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவி ரசிகர்களும் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by @tamizhtvnews

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here