அடிதடியில் இறங்கிய ஐஸ்வர்யா, மீனா – சமாதானம் செய்யும் மொத்த குடும்பம்! அனல்பறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் தடபுடலாக நடந்த பிறந்தநாள் விழா - வைரல் புகைப்படங்கள் உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் தடபுடலாக நடந்த பிறந்தநாள் விழா - வைரல் புகைப்படங்கள் உள்ளே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையே மீண்டும் சண்டை வருகிறது. இதையடுத்து மொத்த குடும்பமும், இருவரையும் சமரசம் செய்து வைக்கிறது.

சூடு பிடிக்கும் சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல், பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் வழக்கம் போல் சண்டை தொடங்குகிறது. ஐஸ்வர்யா பாட்டு கேட்கும் போது, சவுண்ட் அதிகமாக இருக்கிறது என மீனா கூற இருவருக்கும் சண்டை வலுக்கிறது.

இதையடுத்து கண்ணனும் தனமும் சேர்ந்து இருவரையும் சமாதானம் செய்கிறார்கள். இதையடுத்து, முல்லைக்கு செயற்கை கருத்தரிப்பு முறை தொடங்கியதால், அவரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என மூர்த்தி கதிரிடம் சொல்கிறார். இதோடு சீரியல் நிறைவு பெறுகிறது. முல்லைக்கு 5 லட்சத்துக்கான டெஸ்ட் டியூப் பேபி, செலவு ஆரம்பித்துள்ளதால் இனி வரும் காட்சிகளில் முல்லை கதிர் குறித்த காட்சிகள் அதிகம் இடம் பெறலாம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here