தனுஷ் விட்ட வாய்ப்பை தட்டி தூக்கிய பிரபல நடிகர் – அவரே வெளியிட்ட அதிரடி பதிவு! ரசிகர்கள் ஷாக்!!

0
தனுஷ் விட்ட வாய்ப்பை தட்டி தூக்கிய பிரபல நடிகர் - அவரே வெளியிட்ட அதிரடி பதிவு! ரசிகர்கள் ஷாக்!!
தனுஷ் அனுபவிக்கும் உச்சகட்ட கொடுமைகள்?? அதள பாதாளத்திற்கு போன மார்க்கெட்! ரசிகர்கள் ஷாக்!!

பரத் நடிப்பில் உருவாகி, மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த காதல் படத்தில், இவருக்கு முன்னால் கமிட்டான நடிகர் தனுஷ் தான் என்ற தகவலை பரத் பகிரங்கமாக தற்போது தெரிவித்துள்ளார்.

பரத் பகிர்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பரத். இவர் எம்மகன், கண்டேன் காதலை, பழனி என பல படங்களில் நடித்துள்ளார். இவர் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும், மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது காதல் திரைப்படம் தான். இந்த நிலையில் இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை பரத் தெரிவித்துள்ளார்.

அதாவது, ஷங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் முதலில் கமிட்டானது நடிகர் தனுஷ் தான் என்றும், ஒரு சில காரணங்களால் அவர் மறுத்ததால் தான் அந்த படத்தில் தான் கமிட்டானேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவி, வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here