மண கோலத்தில் இருக்கும் விஜய் டிவி பிரபலங்கள் – அட இவங்க தானா??

0

விஜய் தொலைக்காட்சியில் பிரபலங்களாக திகழ்ந்து வரும் காதல் ஜோடிகள்  திருமண கோலத்தில் இருக்கும் போட்டோ இணையத்தில் பயங்கரமாய் பரவி வருகிறது.

திருமண கோலத்தில் புகைப்படம்:

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் மணிமேகலை.  இவர் தற்போது விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.  இவருக்கும், நடன மாஸ்டர் ஹுசைனுக்கு அண்மையில் காதல் திருமணம் நடைபெற்றது.  இதனால், அவர்கள் திருமணம் காதல் திருமணம் என்பதால் ஆரவாரம் இல்லாமல் நடைபெற்று முடிந்தது.

இதை, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கண்கலங்கிய நிலையில் மணிமேகலை தெரிவித்து இருந்தார்.  இந்த நிலையில், இவர்கள் இருவரும் மண கோலத்தில் தயராகி இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.  எனவே, இவர்கள் மீண்டும் முறைப்படி திருமணம் செய்ய போகிறார்களா அல்லது இது வெறும் சாதாரண புகைப்படம் தானா? என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் ரசிகர்கள் கிளம்பியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here