துளி..துளி..துளி ..மழையாய் ரசிகைகளின் மனதில் விழுந்த ராஜா ராணி அஸ்வின் கண்ணன் – வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் கண்ணன் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் ரீல்ஸ் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ராஜா ராணி.  இந்த தொடரின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்ததை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.  முதல் பாகத்தை போலவே, ராஜா ராணி 2வும் காதல் கதையை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலில், பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் கண்ணன் இன்ஸ்டாவில் அடிக்கடி ரீல்ஸ் செய்து வீடியோ பதிவிடுவார். இதே போல், பையா படத்தில் வரும் “துளி துளி துளி மழையாய் வந்தாளே” என்ற பாடலுக்கு அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here